விஜய் பட பாடலில் அஜித் பட குறியீடு

81பார்த்தது
விஜய் பட பாடலில் அஜித் பட குறியீடு
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல், ஸ்னேகா, மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் GOAT (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்). இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான "விசில் போடு" என்ற பாடல் உருவாகியுள்ளது. அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள விஜய்க்கு அதற்கு ஏற்றாற்போல் வரிகள் அமைத்துள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. இந்நிலையில் பாடலின் முடிவில் வெங்கட்பிரபு இயக்கிய படங்களின் சிறு அனிமேஷன் காட்சிகள் வரும். அதில் அவர் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான மங்காத்தா படத்தின் குறியீடு வந்து சென்றது.

தொடர்புடைய செய்தி