புது ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் ஓலா.!

51பார்த்தது
புது ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் ஓலா.!
முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான 'ஓலா எலக்ட்ரிக்' மற்றொரு புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. S1X தொடரில் புதுப்பிக்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரைக் கொண்டுவரப் போகிறது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட S1 Pro மற்றும் ஏர் மாடல்களின் அனைத்து சிறப்பு அம்சங்களையும் இணைத்து புதிய ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பிசிக்கல் கீயும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏப்ரல் 15ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இவை 2, 3, 4 kWh பேட்டரி வகைகளுடன் வர இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி