அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா.

65பார்த்தது
அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு முனியசுவாமி திருக்கோயில் கொடை விழா இரு தினங்கள் நடைபெற்றது.

இதை முன்னிட்டு வியாழக்கிழமை காலை விநாயகா் பூஜை, யாகசாலை பூஜை மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. பின்னா்விமான அபிஷேகத்துக்குப் பின் வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்கார தீபாராதனையும் இரவில் திருவிளக்குப்பூஜையும் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி