விமானத்தில் பறந்த பள்ளி மாணவ மாணவிகள்

60பார்த்தது
தூத்துக்குடியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியரான நெல்சன் பொன்ராஜ் என்பவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை தனது சொந்த செலவில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களது கனவை நிறைவேற்றினார். மாணவர்களின் விமான கனவு மற்றும் சென்னை கனவை நிறைவேற்ற ஆசிரியர் தனி ஒருவர் சுமார் 1, 50 லட்சம் செலவு செய்து தனது மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களை அழைத்துக்கொண்டு விமானத்தினையும், ரயில் போக்குவரத்தினையும், மிருக காட்சியையும் பார்க்க வைக்க நடவடிக்கை எடுத்து இருப்பது, அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி