உயிரிழந்து 2 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்த பெண்!

77பார்த்தது
உயிரிழந்து 2 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்த பெண்!
ம.பி.: 2023ம் ஆண்டு லாரி விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட லலிதா பாய் (35) என்ற பெண் தற்போது உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். லலிதாவை கடத்தி ஷாருக் என்பவர் ரூ.5 லட்சத்திற்கு விற்றுள்ளார். செல்போன் இல்லாததால் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க முடியாமல் போயுள்ளது. தற்போது லலிதா தப்பித்த நிலையில், கையில் இருந்த டாட்டூவை வைத்து தவறான நபரை அடக்கம் செய்தது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி