உலகிலேயே மிக நீளமான குகை இதுதான்

53பார்த்தது
உலகிலேயே மிக நீளமான குகை இதுதான்
அமெரிக்காவின் கென்டக்கி பகுதியில் அமைந்திருக்கும் மாமத் குகைதான் உலகிலேயே மிக நீளமான குகையாக கருதப்படுகிறது. இங்கு சுமார் 685 கி.மீ.க்கு மேல் பாதைகளை கண்டுபிடித்து அதிகாரப்பூர்வமாக வரைபடமாக்கி இருக்கிறார்கள். இன்னும் புதிய பாதைகளை கண்டறியும் முயற்சியிலும் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த குகையானது வட அமெரிக்காவின் மிக பழமையான சுற்றுலாதலங்களுள் ஒன்றாக விளங்கி வருகிறது.

தொடர்புடைய செய்தி