அதிமுகவுக்கு ஆதரவாக சண்முகநாதன் வாக்கு சேகரிப்பு!

75பார்த்தது
அதிமுகவுக்கு ஆதரவாக சண்முகநாதன் வாக்கு சேகரிப்பு!
தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக ஏரலில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. சண்முகநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர். சிவசாமி வேலுமணிக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரல் பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. சண்முகநாதன் ஏரல் பஜார் முழுவதும் நடந்து சென்று வியாபாரிகளிடமும் பொது மக்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி