இறந்துபோன 3பேரின் குடும்பங்களுக்கு நிதி உதவி!

65பார்த்தது
இறந்துபோன 3பேரின் குடும்பங்களுக்கு நிதி உதவி!
நவலட்சுமிபுரம் கிராமத்தில் கனமழை வெள்ளத்தினால் இறந்து போன 3பேரின் குடும்பங்களுக்கு காமராஜர் ஆதித்தனார் கழகம் நிதி உதவியை வழங்கியது.        காமராஜர் ஆதித்தனார் கழக பொதுச் செயலாளர் மின்னல் அந்தோணி மற்றும் ஒழுங்கு கமிட்டி தலை  வர் வயலா செல்வின் ஆகி யோரின் ஆலோசனையின் பேரில் காமராஜர் ஆதித்தனார் கழக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஐஜி னஸ் குமார் தலைமையில் மாவட்டத் துணைச் செய லாளர் மீனாட்சி சுந்தரம் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் ஷாம் ஆழ்வை ஒன்றிய மாணவ ரணி செயலாளர் ஐபிஎல் துணைச் செயலாளர் ஆபி ரகாம் ஆழ்வை ஒன்றிய செயலாளர் டேனி ஜெபசிங் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் அகஸ்டின் உடன்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் வாசகன் நாசரேத் நகர மாணவரணி துணைச் செயலாளர் வினோத் இளைஞர் அணி பிரபு  அட்ரின் ஆகியோர் முன்னிலையில் கனமழை வெள்ளத்தினால் இறந்த அன்னலட்சுமி, சிலுவை,   ஆகிய  குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள், நிதி உதவிகள்  ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில்காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி