அம்பேத்கர் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம் சாங் பெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் தமிழக அரசின் விசாரணை நடத்தக்கூடாது மேலும் திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் நூற்றுக்கு மேற்பட்ட பட்டியல்இன இளைஞர்கள் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவே தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதால் அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் இதே போன்று கள்ளக்குறிச்சியில் விசை சாராயம் பற்றி 65 பேர் பலியாகினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர் தமிழக முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது

இவ்வாறு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணமாக காவல்துறையை கையில் வைத்து இருக்கும் தமிழக முதல்வர் பதவி விலக கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அம்பேத்கர் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு ஜனநாயக அமைப்புகளை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி கண்டன கோசங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி