தமிழக வெற்றிக்கழகம் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து மரியாதை!

70பார்த்தது
தூத்துக்குடி சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் 254 வது பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் அமைந்துள்ள அவரது திருவுரு சிலைக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்


சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கத்தின் 254 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரியில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மற்றும் பெசில் ஆகியோர் தலைமையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி