கோவில்பட்டியில் உலக செவிலியர் தினவிழா

63பார்த்தது
கோவில்பட்டியில் உலக செவிலியர் தினவிழா
கோவில்பட்டியில் ஜேசிஐ சார்பில் நடந்த செவிலியர் தின விழாவில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டது.

கோவில்பட்டி தனியார் மருத்துவமனைகளில் நடந்த உலக செவிலியர் தின விழாவில் ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ஜேசிஐ முன்னாள் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி மருத்துவர்கள் கோமதி, கமலா மாரியம்மாள், பத்மாவதி, சஞ்சய் சிவநாராயணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது வழங்கி பாராட்டினர். இதில் ஜேசிஐ நிர்வாகிகள் ஜென்சி தினேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி