உலக ஹைக்கூ மாநாடு: முகமறியா சிற்பி நூல் வெளியீடு!

53பார்த்தது
உலக ஹைக்கூ மாநாடு: முகமறியா சிற்பி நூல் வெளியீடு!
மதுரையில் நடந்த உலக ஹைக்கூ கோவில்பட்டி கவிஞர் இரா. சிவானந்தம் எழுதிய "முகமறியா சிற்பி" நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.

ஓவியக் கவிஞர் அமுதபாரதி வெளியிட பாரதியாரின் கொள்ளுப் பேத்தி உமா பாரதி, சாகித்ய அகாதமியுவபுரஸ்கார் விருதாளர் கவிஞர் மு. முருகேசு, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகர் ஹாசிம் உமர், மாநாடு ஒருங்கிணைப்பாளர் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி