இந்த நடவடிக்கை மிகப்பெரிய பாடமாக இருக்கும் - அன்பில் மகேஷ்

51பார்த்தது
அரசு பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து பேட்டியளித்தார். அந்தப் பள்ளியில் ‘கல்வியே சமத்துவம் வளரச் செய்யும் மிகப் பெரிய ஆயுதம்’ என்ற கருத்தரங்கு கூட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய அவர், “நாங்கள் எடுக்கப் போகும் நடவடிக்கை இதுவரை நடக்காத வகையில் மிகப்பெரிய பாடமாக இருக்கும், 4 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி