அதிக மக்களை தாக்குவது இவ்வகை புற்றுநோய் இதுதான்

73பார்த்தது
அதிக மக்களை தாக்குவது இவ்வகை புற்றுநோய் இதுதான்
புற்றுநோய்களில் பல வகைகள் இருந்தாலும் முதல் நான்கு இடங்களில் இருப்பது மார்பகப் புற்று (Breast cancer), கருப்பை வாய் புற்று (Cervical cancer), வாய்ப்புற்று (Oral cancer), மலக்குடல் ஆசனவாய்ப் புற்று (Colorectal cancer) ஆகியவை தான். இந்தியாவில்தான் வாய்ப்புற்றுக்கான சதவிகிதம் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள். புகையிலை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், பான்பராக் போன்ற போதைப்பொருட்கள் பழக்கம் உள்ளவர்களை அதிகம் தாக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி