உலகில் மிக பிரபலமான மது வகை இதுதான்

75பார்த்தது
உலகில் மிக பிரபலமான மது வகை இதுதான்
மது தொடர்பாக பலரும் அறியாத சில சுவாரசிய தகவல்களை காண்போம்: மூளை மதுவுக்கு எதிர்வினையாற்ற 6 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும், உலகளவில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 48% பேர் மது அருந்தியதில்லை என்று கூறுகின்றனர், 67.5% - உலகின் வலிமையான பீரில் உள்ள ஆல்கஹால் அளவு. ஓட்கா மது வகையே உலகின் மிகவும் பிரபலமான மதுவாக உள்ளது, இது ஆண்டுக்கு 5 பில்லியன் லிட்டர்கள் அருந்தப்படுகிறது. ஆல்கஹால் மனச்சோர்வை கொடுத்து, மூளையின் செயல்பாட்டை குறைக்கிறது.

தொடர்புடைய செய்தி