இன்றைய தங்கம் - வெள்ளி விலை நிலவரம் இதுதான்

66பார்த்தது
இன்றைய தங்கம் - வெள்ளி விலை நிலவரம் இதுதான்
தமிழகத்தில் கடந்த நாட்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. விலை உயரும் போது அதிகமாக உயர்வதாகவும் குறையும்போது சொற்ப அளவே குறைவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 20) சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் 55,080 ரூபாய்க்கும் , ஒரு கிராம் 6,885 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.90 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.90,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தொடர்புடைய செய்தி