இரவில் வெளிச்சத்தில் தூங்கினால் ஏற்படும் பாதிப்புகள்

58பார்த்தது
இரவில் வெளிச்சத்தில் தூங்கினால் ஏற்படும் பாதிப்புகள்
தூங்குவதற்கு இருள் என்பது மிகவும் அவசியம். இருட்டாக இருக்கும் போது உங்கள் உடல் சமிக்ஞைகளை அனுப்பி தூக்கத்தை தூண்டுகிறது. ஆனால் சிலர் வெளிச்சமான சூழலில் தூங்க விரும்புவார்கள். சிகாகோவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி ஃபெயின்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசன் நடத்திய ஆய்வின் படி, அதிக வெளிச்சத்தில் தூங்குபவர்களுக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் நலப் பாதிப்புகள் உண்டாகிறது.

தொடர்புடைய செய்தி