உடல் நலத்திற்கு ஏற்ற சமையல் எண்ணெய் இதுதான்

70பார்த்தது
உடல் நலத்திற்கு ஏற்ற சமையல் எண்ணெய் இதுதான்
சமையல் எண்ணெய் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன் கூறுகையில், ”தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நல்லெண்ணெய் தான் சிறந்த எண்ணெய், அதில் தான் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளது. அதிகம் எடுத்துக்கொண்டால் நல்லதல்ல என்பதைத் தாண்டி, நல்லெண்ணெயில் ஆபத்துகள் பெரிதாக இல்லை. அதற்கடுத்து கடலை எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய், பாமாயிலை பரிந்துரை செய்வேன், ஆனால் நல்லெண்ணெய் அளவுக்கு அவை நல்லதல்ல.” என்கிறார்.

தொடர்புடைய செய்தி