மூத்த குடிமக்களுக்கு ரயிலில் 50% தள்ளுபடி?

63பார்த்தது
மூத்த குடிமக்களுக்கு ரயிலில் 50% தள்ளுபடி?
மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகையை இந்திய ரயில்வே மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, ஏசி பெட்டிகளைத் தவிர்த்து ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது, ஏசி மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்கள் 50% வரை தள்ளுபடியை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனுபவிக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தாலும், அந்த அளவுக்கு தள்ளுபடி இருக்காது எனவும் ஒருசிலர் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி