இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பயிலரங்க கூட்டம்

51பார்த்தது
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பயிலரங்க கூட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட 2 நாள் பயிலரங்கம் திருவாரூர் அருகே கூடுரில் உள்ள திருமண அரங்கத்தில் நடைபெறுகிறது.
முதல் நாள் மாநிலத் தலைவர் எஸ். கார்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். விடுதலைப் போரில் இளைஞர்கள் என்ற தலைப்பில் முன்னாள் மாநில இணை செயலாளர் தோழர். ஜெயசீலன், இரண்டாவது அமர்வில் வாசிப்பும் சமூகம் என்ற தலைப்பில் முன்னாள் மாநிலத் தலைவர் அ. பாக்கியம் கருத்துரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி