வாக்குப்பதிவு சோதனை நடைபெற்றது

70பார்த்தது
வாக்குப்பதிவு சோதனை நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தேர்தல் அலுவலகத்தில் (தாசில்தார்) மின்னணு வாக்கப்பதிவு இயந்திரத்தை 17 எண்ணிக்கையில் எடுத்து அதில் ஒரு EVM ல் 1000 வாக்குகள் பதிவு செய்து ரிசல்ட் சரியாக வருகிறதா என்று எங்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. பிறகு EVM ஐ அதே இடத்தில் (EVM பாதுகாப்பு அறையில்) வைக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் (பிஜேபி, அதிமுக, சிபிஐ) கையெழுத்திட்டு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தார்கள். காலையில் துவங்கிய வாக்கு பதிவு முடிவுப் பெற்றது. இரவு 10. 10 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் முகவர்கள் மற்றும் அருமை அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி