சிஐடியுசங்கம் சார்பில் வாக்கு சேகரிப்பு

61பார்த்தது
சிஐடியுசங்கம் சார்பில் வாக்கு சேகரிப்பு
தி. து. பூண்டி: சிஐடியுசங்கம் சார்பில் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வை. செல்வராஜ்-க்கு ஆதரவாக கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருவாரூர் பழைய பேருந்து நிலையம் வடக்கு வீதி உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் சிஐடியு மாவட்ட குழுவின் சார்பில் நேற்று வாக்கு சேகரிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி