ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்கள்

51பார்த்தது
திருத்துறைப்பூண்டி ஊராட்சியில் உள்ள நான்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிச்சங்கட்டகம் ஆயிரங்கம் சேகல் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் உள்ள நான்கு ஊராட்சிகளிலும் சுமார் இரண்டு ஆண்டுகளாக கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீர் முழுமையாக வழங்கப்படவில்லை.

பலமுறை போராட்டங்கள் அறிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை அதிகாரிகள் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர் அவர்கள் பேரணையாக புறப்பட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களுடைய பகுதிகளுக்கு தட்டுப்பாடு இன்றி தூத்துக்குடியில் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் வழங்க வேண்டும் என நான்கு ஊராட்சி மன்ற தலைவர்களும் கோரிக்கை மனிதனை வழங்கினார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து தண்ணீர் வழங்க வேண்டும் மக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை மனுவினை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி