மத்திய அமைச்சருக்கு மாநில பொறுப்பாளர் வாழ்த்து

63பார்த்தது
மத்திய அமைச்சருக்கு மாநில பொறுப்பாளர் வாழ்த்து
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த தந்தை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட. பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்கள். இன்று இந்திய நிதி அமைச்சராக பதவியேற்ற நிர்மலா சீதாராமன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி