இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு

65பார்த்தது
இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பு
திருத்துறைப்பூண்டி வட்டம் பழையங்குடி ஊராட்சி பகுதிகள் முழுவதும், அதிமுக சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுர்ஜித் சங்கர் அவர்களை ஆதரித்து, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் அறிவுறுத்தலின்படி , வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி எம் பாலகிருஷ்ணன் ஆலோசனை படியும் வழக்கறிஞர் சுரேந்தர் தலைமையில் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி