பிள்ளை வளாகம் வீரகோதண்டராமர் கோவில் திருவிழா

52பார்த்தது
பிள்ளை வளாகம் வீரகோதண்டராமர் கோவில் திருவிழா
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் கிராமத்தில் வீர கோதண்ட ராமர் சுவாமி கோவில் உள்ளது நேற்று ராமனவமையையொட்டி காலை ஏழு முப்பது மணி முதல் 8: 30 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வரும் 17ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது அதன் பின்னர் 11 நாட்கள் கோதண்டராமஸ்வாமி பல்வேறு வாகனங்களில் நாள்தோறும் வீதி உலா நடைபெற உள்ளது முக்கிய விழாக்களான வெண்ணைத்தாழி உற்சவம், திருக்கல்யாணம் வெட்டும் குதிரை கோலிட்ட நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி