திருமக்கோட்டை அருகே கோவில் நத்தம் கிராமத்தில் செல்லும் திருமேனி வாய்க்கால் கட்டுமான பணிகளுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி. ராஜா அடிக்கல் நாட்டினார் அதனைத் தொடர்ந்து சுமார் 12 கோடியே அறுபது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.