புரட்சியாளர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

60பார்த்தது
திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் சாலையில் உள்ள டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதாரணியம் சாலையில் உள்ள புரட்சியாளர் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களுடைய திருவருட்சிலைக்கு நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாகை தொகுதி.

திருவாரூர் தொகுதி உள்ளடக்கி போட்டியிட்ட இந்தியா கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி செல்வராஜ் அவர்கள் இன்று காலை கூட்டணி கட்சி தலைவர் அவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில் கட்சியை நிர்வாகிகள் மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி