திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்

71பார்த்தது
திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்
திமுகவில் புதிய மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். செஞ்சி மஸ்தான் மீண்டும் விழுப்புரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சை தெற்கு, நீலகிரி, திருநெல்வேலி மத்திய மாவட்டம் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி