மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது

59பார்த்தது
மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் தமிழக காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் அவர்கள் தலைமையில்.

தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக பெற்று தர வேண்டும். காவிரி நடுநிலை ஆணையம் விதித்த சட்டத்தின்படி தண்ணீர் வழங்கிட வேண்டும்.

மேகலாது அணையின் இடையே கட்டப்படும் அணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரியங்கா மாவட்ட வரவே அலுவலர் சண்முகநாதன் திருவாரூர் அருள்துறை அதிகாரிகள் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி சங்கீதா கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில். கலந்து கொண்ட அனைவருக்கும் சேமிப்பு கணக்கு புத்தகங்கள் மற்றும் நலத்திட்டம் திருவிழா என தையல் மெஷின் விலை கடைகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி