தைலமரக் காட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்.

74பார்த்தது
தைலமரக் காட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்.
முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் தைலம் மரக்காடு உள்ளது. இந்த காட்டில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் முத்துப்பேட்டை போலீஸ்சாருக்கும் தகவல் தெரிவித்தனர் அதன் தேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் அவர் எப்படி இறந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி