திருவாரூர் மத்திய பல்கலையில் வேலை

76பார்த்தது
திருவாரூர் மத்திய பல்கலையில் வேலை

தமிழ்நாடு மத்திய பல்கலை. , திருவாரூரில் இயங்கி வருகிறது. இதில் காலியாக உள்ள ரிசர்ச் அசிஸ்டன்ட் பதவிக்கு தகுதியான நபரை இன்று 06. 05. 24 (திங்கட்கிழமை) நேரில் விண்ணப்பிக்க (வாக் இன்) எம்பில், பிஎச்டி, எம்ஏ படித்து இருக்க வேண்டும் எனவும். இதில் தேர்ச்சி பெற்றால் சம்பளம் ரூ. 37 ஆயிரம் வரை கிடைக்கும் என மத்திய பல்கலை. , வேலை வாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி