வ உ சி சாலையில் உள்ள விநாயகர் கோவில் விழா சிறப்பாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ உ சி சாலையில் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான பல ஆலய விழா இன்று நடைபெற்றது நிகழ்ச்சியில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருடா இளவரசன் அதிமுகவின் அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம் மற்றும் பலர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.