வலங்கைமானில் தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

68பார்த்தது
வலங்கைமானில் உள்ள தனியார் பள்ளியில் தேசியஅறிவில் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கிடையே
நடைபெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் அறிவியல் திறனை வெளிப்படுத்தினர்.

இக்கண்காட்சியில் மாணவர்கள் அறிவித்திறனை கொண்டு கடல் நீரை குடிநீராக மாற்றும் இயந்திரமும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை நில நடுக்கம் அதிர்வு வருவதை அலாரம் மூலம் கண்டுபிடிக்கும் அலாரம் மணியை கண்டுபிடித்துள்ளனர்

மேலும் நீராவி மோட்டார் இயந்திரமும், வரவேற்பு ரோபா இயந்திரம், மண் வயல் காடு போன்ற ஐந்திணைகளை பற்றியும் கீரை வகைகள் பற்றியும் மனிதனின்
உடற் பாகங்களைப் பற்றியும் என பல்வேறு அறிவியல் சம்பந்தமான கண்காட்சியை மாணவர்கள் சிறப்பாக செய்தனர்
மேலும் குழந்தைகளின் பெற்றோர்களும்ஆசிரியர்களும் பார்வையிட்டு மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி