தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கையில் கட்டப்பட்டு வரும் வேளாண் விரிவாக்க மையத்தை ஆய்வு செய்தனர். பின்னர் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் ட்ரில்லர் உள்ளிட்ட இயந்திரங்களை வழங்கினர். இதில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜன், மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.