பக்கத்து வீட்டுக்காரரை சிக்க வைக்க சொந்த மகளை கொன்ற தந்தை

61பார்த்தது
பக்கத்து வீட்டுக்காரரை சிக்க வைக்க சொந்த மகளை கொன்ற தந்தை
உ.பி: நவுராங்கியா கிராமத்தைச் சேர்ந்த ஜெய்நாராயண் சிங் 16 வயதுடைய தனது கடைசி மகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, தூங்கிக்கொண்டிருந்த சிறுமி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸார் விசாரணையில், ஜெய்நாரயண் சிங்குக்கும், பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக பக்கத்து வீட்டுக்காரர் தனது மகளை கொன்றுவிட்டதாக கூறி அவரை சிக்க வைக்க ஜெய்நாரயண் சிங் நாடகமாடியுள்ளது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி