ஜூன் 22 நெல் திருவிழா ஆட்சியர் பங்கேற்பு

71பார்த்தது
ஜூன் 22 நெல் திருவிழா ஆட்சியர் பங்கேற்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணா தனியார் திருமண அரங்கில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாதுகாப்பு பண்ணையின் சார்பில் தேசிய நெல் திருவிழா ஆண்டு தொடரும் நடைபெற்ற ஒரு நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நெல் திருவிழா ஜூன் 22ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற உள்ள நிலையில் இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அவர்கள் பங்கேற்க உள்ளார். மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்களில் இருந்து ஏராளமான வேளாண் கல்லூரி பொதுமக்கள் பங்கேற்று மாபெரும் நெல் திருவிழா திருத்துறைப்பூண்டிகள் நடைபெற உள்ளது இந்த ஆண்டும் அந்த நெல் திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளதால் இந்த நிகழ்விற்கு பங்கெடுக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இயற்கை வேளாண்மை விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் இந்த நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இந்த விழாவில் பங்கெடுக்க உள்ளதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜ் அவர்கள் தலகவல் வழங்கப்பட்டுள்ளார் அனைத்து பகுதி பொதுமக்களும் இயற்கை வேளாண் விஞ்ஞானிகளும் இயற்கை திருவிழாவில் பங்கெடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி