சூரனூரில் போலீசார் வாகனத் தனிகையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறைத்த போது நிக்காமல் சென்றது. சிறிது தூரத்தில் இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கி இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. போலீசார் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரனையில் கஞ்சா கடத்திய நீடாமங்கலத்தை சேர்ந்த வெற்றிசெல்வன் பூவனூர் சந்தோஷ்பாண்டியன் என்பதுதெரிய வந்தது.