தொழிற்சாலை அமைக்க தீர்மானம்

66பார்த்தது
தொழிற்சாலை அமைக்க தீர்மானம்
தொழிற்சாலை அமைக்க தீர்மானம்

திருவாரூர்: அனைத்திந்திய இளைஞர் மன்றத்தின் திருத்துறைப்பூண்டி நகர 13வது மாநாடு திருத்துறைப்பூண்டி விஜிலா மஹாலில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் க. பாரதி, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். திருத்துறைப்பூண்டியில் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி