வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல்

64பார்த்தது
வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல்
தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் இதன் ஒரு பகுதியாக வலங்கைமான் வலங்கைமான் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று வேளாண் உதவி இயக்குனர் சூரிய குமாரிடம் இப்பகுதி விவசாய நிலப்பரப்புகள் பயிர் செய்யும் முறைகள் மகசூல் விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர் மேலும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் மாணவிகள் தங்களது சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டு கலந்துரையாடினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி