பணி நீக்கத்திற்கான காரணங்களை வீட்டில் ஒட்டி வைத்த அதிகாரி

2938பார்த்தது
பணி நீக்கத்திற்கான காரணங்களை வீட்டில் ஒட்டி வைத்த அதிகாரி
திருவாரூர் திரு வி க அரசு கல்லூரி முதல்வரின் இல்லத்தில் பணி நீக்கத்திற்கான காரணங்களை ஒட்டிச் சென்ற கல்லூரி துணை இயக்குனர்.


திருவாரூர் திருவிக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட முதல்வர் கீதாவின் வீட்டில் உயர்கல்வி துறையின் செயலர் வழங்கிய விசாரணை குறிப்பு ஆணையை திருவாரூர் தெரிவிக்க அரசு கலைக் கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் பதவியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்ததற்கான காரணங்களை தஞ்சை மண்டல கல்லூரி கல்வித் துணை இயக்குனர் கனராஜன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள கல்லூரி முதல்வரின் வீட்டில் ஒட்டி சென்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி