உலக வங்கி நிதியைப் பெற மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்

69பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தூர்வாராத ஆறுகளை நேரில் பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்
காவிரி வெண்ணாறு மறு சீரமைப்பு பணிகளுக்கு உலக வங்கி நிதியை பெற மத்திய அரசு அனுமதி அளிக்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாமணி ஆறு வெண்ணாறு முள்ளியார் உள்ளிட்ட ஆறுகள் தூர்வாரப்படாமல் புதர் மண்டி வறண்டு காணப்படுகிறது. எனவே உலக வங்கி நிதியை பெற மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் டி ஆர் பாண்டியன் வலியுறுத்தினார். மேலும் தெலுங்கானா அரசை பின்பற்றிய தமிழ்நாடு விவசாயிகளுக்கு சாகுபடி மேற்கொள்வதற்கு ஊக்கத்தொகையாக ஏக்கர் ஒன்று இருக்கு 15 ஆயிரம் ரூபாய் முழு மானியத்தில் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி