நீடாமங்கலம் எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் புதிய கிளை தொடக்கம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெமீன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் ஷேக்தாவூத் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார். இதில் கிளை தலைவராக நூர் முகமது, செயலாளராக அசாருதீன், இனை செயலாளராக அம்சத் அலி, ஊடக பிரிவு சபீக் அகமது ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.