மன்னையில் யானை வாகனத்தில் ராஜகோபாலசுவாமி உலா

52பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சாமி கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி பெருவிழாவில் 9 ஆம் நாள் நிகழ்வில் யானை வாகன மண்டபத்தில் சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபால் சாமி எழுந்தருளினார். பின்னர் வானவேடிக்கைகள் முழங்க மன்னார்குடி நகரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளானோர் விழாவில் பங்கேற்றனர். நாளை இரவு சூரிய பிராவை விழா நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி