மன்னார்குடியில் தொழில் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
மன்னார்குடியில் தொழில் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மன்னார்குடியில் மத்திய அரசை கண்டித்து பிரச்சார இயக்கம் கீழப்பாலம் ராஜம்பாளையம் பள்ளி அருகே நடைபெற்றது. தோழர்கள் சந்திரசேகர ஆசாத் AITUC மாவட்ட செயலாளர் கே. பி ஜோதிபாசு CITU மாவட்ட துணை செயலாளர் நீலமேகம் LPF மாவட்ட பொதுச் செயலாளர் எஸ் பாண்டியன் INTUC மாநில துணை பொதுச் செயலாளர் மற்றும் நகர நிர்வாகிகள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கொண்டனர் கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி