LSG அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் அஸ்வின் நேற்று விளையாடவில்லை. இந்நிலையில், அதுகுறித்து பேசிய தோனி, “அஸ்வின் மீது நாங்கள் கூடுதலான அழுத்தத்தை கொடுத்து விட்டோம். நேற்றைய போட்டியின் போது மாற்றம் அவசியம் என்பதால், அவருக்கு பதிலாக ஓவர்டனை அணியில் சேர்த்தோம். மேலும் அணியில் பேட்டிங்கில் பலம் உள்ளது அதனால் பந்துவீச்சு யூனிட்டில் மாற்றம் தேவை என அஸ்வினை நீக்கினோம். மற்றபடி எந்த காரணமும் இல்லை" என கூறியுள்ளார்.