குழந்தையை நரபலி கொடுக்க முயற்சித்த தந்தை

50பார்த்தது
பெங்களூருவை சேர்ந்த சதாம் என்ற நபர் தான் பெற்ற குழந்தையை நறப்பாலு கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிரிசியை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்த சதாமின் மனைவி வேண்டாம் என தடுத்து குழந்தையை தூக்கிக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து மாமியார் வீட்டிற்கு சென்ற சதாம் குழந்தையை கொடுக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் புகாரை எடுக்கவில்லை என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி