மன்னார்குடியில் பாஜக பிரச்சாரம் ஓய்ந்தது

73பார்த்தது
தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6: 00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது மன்னார்குடி தேரடி பகுதியில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர் இந்த பிரச்சாரத்தில் பாஜகவினர் கூட்டணிக் கட்சியினர் ஏராளமானூர் பங்கேற்றனர். இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் எஸ் காமராஜ் பங்கேற்று பேசினார் இதனை தொடர்ந்து சரியாக 6 மணி அளவில் பிரச்சாரம் நிறைவடைந்தது.

தொடர்புடைய செய்தி