பாஜக நகர குழு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது

70பார்த்தது
மன்னார்குடியில் நேற்று நடைபெற்ற பாஜக நகர குழு கூட்டத்தில் முன்னாள் தலைவர் ரகுராமன் தலைமை தாங்கினார். Obc மாவட்ட தலைவர் பாலபாஸ்கர் முன்னிலைவகித்தார். மாவட்ட தலைவர் விகே செல்வம் கலந்து கொண்டு மன்னார்குடி நகராட்சி பூத்துகளில் தலா 50 உறுப்பினர்களை கட்சியில சேர்க்க வேண்டும், டில்லியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்ததை கொண்டாடினர். நிறைவாக நகர செயலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி