பின்னலே பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

53பார்த்தது
பின்னிலே பள்ளியில் 1974 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் இன்று பள்ளியில் கூடினர். முன்னாள் ஆசிரியர்களை கௌரவித்து 50 ஆண்டுகள் கழித்து இன்று 'பொன்விழா - 2024' என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடினர்.

முன்னாள் மாணவர்களுக்கும் ஓய்வு பெற்ற ஆசிரிய பெருமக்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் கேடயம் வழங்கி கௌரவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி